இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

வியாழன், 13 ஜனவரி, 2011

மனிதம் எங்கே போனது?

இன்றைய நாளிதழ் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு செய்தி. மனம் அதையே அசை போட்டது.அதை உங்களுடன் பகிர்கிறேன்.







           நுகர்வு கலாசாரத்தின் விளைவை உலகம் கண்டுகொள்ளுமா? மனிதர்கள் உணர்ந்து கொள்வார்களா? ஆடம்பரத்தின் விளைவு சமூகத்தை எப்படி பாதிக்கிறது? தனது மகளையே வருங்காலத்தில் திருமணம் செய்துவைக்க முடியாது,என்று நினைத்து அவர்களை கொலை செய்யும் அளவிற்கு ஒரு தகப்பனின் மனது சென்றதற்கு என்ன காரணம்?
          அட..மனிதா! நமது மனதுதான்  எப்படி சிறுத்துபோகிறது ? ஆடம்பரதிருமணங்களும், போலியான நம்பிக்கைகளும் மனிதனை எப்படி மாற்றுகிறது. மதங்கள் ஏன்? மனிதர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவில்லை? மனிதன் படைத்த கடவுள் கூட ஏன்? மனிதர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்கவில்லை? எப்படியான வாழ்க்கை வாழ்வது? மனிதர்களே சிந்தியுங்கள்.



நண்பர்களே! நான் பதிவுலகிற்கு புதியவன். என் முதல் பதிவு வாசித்து தங்கள் கருத்துக்களை பகிரவும்.நன்றி!

4 கருத்துகள்:

kobikashok சொன்னது…

முதல் பதிவிலே உங்கள் முத்திரை பதித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

மைதீன் சொன்னது…

வாருங்கள் உங்கள் வரவு நல்வரவு

muhammed சொன்னது…

avanthan kolai thanamagavum, velai seithu panam sampathyka mudiyatha janthuvagavum 5 arivu mirugam pola nadanthurukiran.... nengal??? ungaludaiya manam eapadi pattathu arinthu kolla aaval....

muhammed சொன்னது…

kadavul manithanuku nalla sinthanai koduka vilai endru avar meal en pali podukirirkal. ungaluku than pakutharivu koduthu irukirarea nallathu ketathu ungaluku theriyatha, ilai ungaluku pakutharivu ilaya???. aaa voo na kadavul mel pali poduvathu kadavul koduthurukirathea nengal sariyaga payan paduthinal ella vitha mana pirachinaigalum mudivuku vanthuvidum