இந்த தளத்தை மேலும் பல கோணங்களில் பார்க்க இந்த சுட்டியை அழுத்தவும்

செவ்வாய், 22 மார்ச், 2011

மலையாளிகளின் ஆதிக்கம் குறையுமா?

                                                   வளமான நாடு முன்றாம் நாட்டை ஆதிக்கம் செய்கிறது.ஒரு இனம் மற்ற இனத்தை ஆதிக்கம் செய்கிறது.மேல் சாதி கீழ்  சாதியை ஆதிக்கம் செய்கிறது.ஒரு மொழிக்காரன் பிறிதொரு மொழிக்காரனை ஆதிக்கம் செய்கிறான்.மனிதர்கள் ஆதிக்கம் செய்யாமல் வாழவே மாட்டார்களா?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  ஒரு அலுவலகத்திலோ,வியாபார நிறுவனத்திலோ மேல் நிலை வேலைக்கு எல்லாம் மலையாளிகளே கொடி கட்டி பறக்கிறார்கள்.தமிழன் எல்லாம் கீழ் நிலை வேலையே செய்து கொண்டிருக்கிறான்.இது நடப்பது சிங்கார சென்னையில் தான்.தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மலையாளிகள் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறார்கள்.சென்னையில் மட்டுமல்ல வளைகுடா நாடுகளிலும் மலையாளிகளின் ஆதிக்கமே கொடிக்கட்டி பறக்கிறது.திறமை இருக்கோ/இல்லையோ அவர்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் இளிச்சவாயன் தமிழர்கள் தனக்குள் சண்டை இட்டுக் கொண்டு பிரிந்து கீழ் மட்ட அடிமை வேலையே செய்கிறார்கள்.                                                                                                                                                                                                    தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் அரிசி,காய்கறிகள்,கோழி,முட்டை போன்ற உணவுப் பொருள்கள்,தமிழ்நாட்டில் தயாராகும் மின்சாரம் போன்றவை அவர்களுக்கு வேண்டும்.ஆனால் அவ்வுணவுப்பொருள்களை உற்பத்திப்பண்ணும் தண்ணீரை அவர்கள் தமிழ் நாட்டிற்கு தர மாட்டார்களாம்.இது என்னங்க நியாயம்?இதை சொன்னது நானில்லை.அவர்கள் நாட்டு கேரள எழுத்தாளர் பால் சக்கரியா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதைப் புரியாத நம்மூர் தமிழ் எழுத்தாளர் சாருநிவேதிதா ''என்னை மலையாளிகள் கொண்டாடுகிறார்கள்''என்கிறார்.உங்களை ஏன்? கொண்டாடுகிறார்கள்,நீங்கள் தமிழரின் பலம்,பலஹினம் முதலியவற்றை எழுதிக் கிழிக்கிருரிர்கள்.அதை அவர்கள் நன்கு வாசித்து.தமிழர்களை எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டுமோ அப்படி ஆதிக்கம் செலுத்திகிரார்கள்.                                                                                                                                இன்னொரு கேரளத்து சிங்கம் இருக்கிறார்.அவர்தான் நடிகர் ஜெயராம்.அவர் சென்னையிலே இருந்து கொண்டு சினிமாவில் நன்கு சம்பாதித்துக் கொண்டு,அவர் வீட்டில் சமையல் செய்யும் தமிழ் பெண்ணை ''கறுத்த தடித்த தமிழச்சி ''என்று கொச்சை மொழி பேசி கேலி செய்யும் அவலத்தை என்னவென்று சொல்வது?                                                                                                                                                      ஐயா மலையாளிகளே உங்கள் மொழி பாசம்,ஊர் பாசம் உங்களிடமே இருக்கட்டும்.பிழைக்க வந்த இடத்தில் உங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் காலம் உங்களை அப்புறப்படுத்தும்.                                                          நண்பர்களே பதிவை படித்து ஓட்டைப் போட்டு கருத்தை சொல்லவும்.நன்றி.             

4 கருத்துகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

மலையாளிகளின் ஆதிக்கத்திற்கு எதிரான சாட்டையடிப் பதிவு...

நேரமிருந்தால்...
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
வாங்க..

மைதீன் சொன்னது…

எண்ட ,குருவாயூரப்பா! இப்படி பரஞ்சால் ஞான் எந்து செய்யும்.

இக்பால் செல்வன் சொன்னது…

மலையாளிகள் ஆதிக்கம் என்று நாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுகிறோம் .. ஆனால் இது உண்மையில் மலையாள ஆதிக்கச் சக்திகளின் ஆதிக்கம் என்று தான் கூற வேண்டும் .. அவர்கள் தமிழர்களையும், தமிழ் வழி வந்த இன்றைய கேரளத்து மலையாள பிற சாதிகளையும் தமது ஆதிக்கத்துக்குள் வைக்க நினைக்கிறார்கள் ...தமிழர்களாகிய நாம், தமிழகத்தின் ஒரு பிரிவாக இருக்கும் கேரளத்தை தமிழர் ஆதிக்கத்துள் கொண்டுவர நீண்டதொரு திட்டத்தை அனைத்து மட்டத்திலும் போட வேண்டும் ...

தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கட்டாயப்படுத்துதல் ....

கேரளத்து ஈழவர், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்ட கிருத்துவர், பழங்குடி சங்கங்களோடு நல்லுறவைப் பேணி - அவர்களுக்கு தமிழின் நன்மையை எடுத்துரைத்து அவர்கள் மூலமாக ஆதிக்கச் சக்திகளுக்கு ஆப்படிக்க முனையலாம்....

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு பொருளாதார - தொழில் துறையில் முன்னுரிமைக் கொடுத்தல் .. என நாம் செய்ய வேண்டியது நிறையவே இருக்கு ...

nathikkarai சொன்னது…

நாயர் நம் கடைக்கு டீக்- குடிக்க வர வேண்டும் !
தக்காளி கத்தரிக்கு தவிக்க வைக்க வேண்டும்!
அரிசி,கோழிமுட்டை வண்டிகள் நிறுத்தப் பட வேண்டும்!
மின்சாரம் வழங்காமல் இருட்டடிக்கப்பட வேண்டும்!
எல்லாம் தமிழன் கொடுப்பதடா!