tag:blogger.com,1999:blog-3355906981685159050.post2476920083911458632..comments2023-07-06T00:43:20.316-07:00Comments on அட..மனிதா...: கண் திறப்பாரா கமல்?காதர் அலிhttp://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3355906981685159050.post-26427153504477341492011-03-02T10:15:56.634-08:002011-03-02T10:15:56.634-08:00கமல் ஷங்கர் போல் சொந்தபடங்கள் என்றால் செலவே இல்லாம...கமல் ஷங்கர் போல் சொந்தபடங்கள் என்றால் செலவே இல்லாமலும், பிரல் படங்கள் என்றால் அதிக செலவு வைபதாக எனக்கு தோன்றவில்லை. உதாரணமாக தமிழில் அதிக செலவில் அதாவது கோடிகளில் படம் எடுக்க தொடங்கியதே கமல் தான். 1985 ல் வெளி வந்த விக்ரம் தான் அது. அதற்காக ஒரு தனி புதாகமே போட்டார்கள் (கமலின் ஒரு கோடி ருபாய் கனவுகள்).

அவருடை தயாரிப்பில் இது வரை 15 படங்கள் வந்துள்ளது.

ராஜ பார்வை

விக்ரம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

அபூர்வ சகோதரர்கள்

மைக்கேல் மதன காமராஜன்

தேவர் மகன்

மகளிர் மட்டும்

குருதிப்புனல்

சதிலீலாவதி

சாச்சி 420 (ஹிந்தி)

ஹே ராம்

நல தமயந்தி

விருமாண்டி

மும்பை எக்ஸ்பிரஸ்

உன்னை போல் ஒருவன்

ஈநாடு(தெலுகு)

இதில் பட்ஜெட் படங்கள் என்று பார்க்க போனால்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

மகளிர் மட்டும்

குருதிப்புனல்

மும்பை எக்ஸ்பிரஸ்(பரிசோதனை முயற்சி)

உன்னை போல் ஒருவன்

சொந்த பணத்தில் பட்ஜெட் படங்கள் மட்டுமே எடுப்பவராக இருந்தால் அவர் ஏன் மருதநாயகத்தையும் பொன்னியின் செல்வத்தியும் முயல வேண்டும்.

அவருடைய வருமானத்தை அவர் பிற நடிகர்களை போல் பணம் கொழிக்கும் ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், பள்ளிக்கூடம் , சொந்த ஊரில் தொழிற்சாலை என்று எல்லாம் செலவழிக்காமல் சினிமவீற்கே செலவு செய்கிறார் என்பதே உண்மை. இதற்காக ஏற்பட்ட தகராறில் அவர் அவருடைய அண்ணன் சாருவிடம் கூட பேசுவதில்லை.

மற்றபடி அவர் ஒரு ப்லாக்ரிஸ்ட் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3355906981685159050.post-2855847264350544922011-02-11T02:37:02.409-08:002011-02-11T02:37:02.409-08:00அனாதையான உங்கள் அறிவுரைக்கு நன்றி சார். .அனாதையான உங்கள் அறிவுரைக்கு நன்றி சார். .காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3355906981685159050.post-77557238191116533102011-02-10T14:26:21.692-08:002011-02-10T14:26:21.692-08:00mothalla nee olunga copy adikkama eluthu..mothalla nee olunga copy adikkama eluthu..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3355906981685159050.post-16726098696393473742011-01-27T04:41:11.745-08:002011-01-27T04:41:11.745-08:00கண்டிப்பாக கண் திறப்பார் கமல் ,அடுத்த படத்தை காப்ப...கண்டிப்பாக கண் திறப்பார் கமல் ,அடுத்த படத்தை காப்பி அடிப்பதற்காகமைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.com